துதிப்போம் தொழுவோம் ஆராதிப்போம் இயேசுவை (2)
இயேசு ராஜாவை பரலோக தேவனை(2)
(துதிப்போம் தொழுவோம்)
ஆடுவோம் பாடுவோம் மகிழ்வுடன் ஆராதிப்போம்(2)
தேவாதி தேவனே களி கூர்ந்து துதிப்போம் (2)
(துதிப்போம் தொழுவோம்)
இயேசுவின் கரங்களை பற்றி கொண்டு ஆராதிப்போம் (2)
எதற்கும் பயமில்லை என்று சொல்லி துதிப்போம் (2)
(துதிப்போம் தொழுவோம்)
துதிக்கிறோம் துதிக்கிறோம் துதிக்கிறோம் கொண்டு இருக்கிறோம்(2)
தொழுகிறோம் தொழுகிறோம் பரலோக தேவனை(2)
(துதிப்போம் தொழுவோம்)
பாடல் : பாஸ்டர் திவாகர்- நாற்சதுர சுவிசேஷ சபை-பிரான்ஸ்
(CEO OF JESUS LIFE GOD TV)
0 Comments