ஆ... ஆ... ஆ ... ஆ ....ஆ .....ஆ (2)
தேவாதி தேவனே எங்கள் இயேசு ராஜா
எம் பெலனும் எம் கோட்டையும் அடைக்கலமும் ஆனவரே(2)
தேவாதி தேவனே எங்கள் இயேசு ராஜா
ஆபத்தில் உம்மை நோக்கி கூப்பிட விடுதலை கொடுப்பவரே(2)
உமது இரட்சண்யத்தால் சந்தோசம் தருபவரே (2)
எமக்கு சந்தோசம் தருபவரே
தேவாதி தேவனே எங்கள் இயேசு ராஜா.
சிறுமையை கண்ணோக்கி பார்ப்பவர் விண்ணப்பம் கேட்பவரே (2)
நிச்சயமாகவே உமக்கு முடிவு உண்டு (2)
உன் நம்பிக்கை வீண் போகாது (2)
தேவாதி தேவனே எங்கள் இயேசு ராஜா
எம் ஜீவன் உள்ள நாள் மட்டும் உண்மையை துதித்திடுவோம் (2)
உமது வார்த்தையால் எம் ஆத்மா திருப்தியாகும்
எம் ஆத்மா திருப்தியாகும் (2)
தேவாதி தேவனே எங்கள் இயேசு ராஜா
எம் பெலனும் எம் கோட்டையும் அடைக்கலமும் ஆனவரே
தேவாதி தேவனே எங்கள் இயேசு ராஜா
பாடல் : பாஸ்டர் திவாகர்- நாற்சதுர சுவிசேஷ சபை-பிரான்ஸ்
(CEO OF JESUS LIFE GOD TV)
0 Comments