பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
எங்கள் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே. (2)
எம்மை நடத்தும் பரிசுத்த ஆவியானவரே (2)
ஆவியானவரே தேவ ஆவியானவரே..
ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே (2)
எம்மை நடத்தும் பரிசுத்த ஆவியானவரே (2)
அக்கினி மயமான தேவனே எம்மை
அனல் மூட்டும் மைந்தர் நீர்தானையா (2)
உன்னத ஆவியை ஊற்றிடுமே
வல்லமையாய் இங்கு வீசட்டுமே (2)
தூய ஆவியே எங்கள் தேவ ஆவியே (2)
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே எங்கள்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே (2)
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே .
எம்மை நடத்தும் பரிசுத்த ஆவியானவரே (2)
பலியாக தந்தோம் தேவனே
எம்மை பரிசுத்தமாக்கும் ஆவியே (2)
பாவம் கழுவி தூய்மையாக்கும் தூய ஆவியே (2)
தூய ஆவியே எங்கள் தேவ ஆவியே (2)
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே எங்கள்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே (2)
எம்மை நடத்தும் பரிசுத்த ஆவியானவரே (2)
ஆவியானவரே தேவ ஆவியானவரே
ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே (2)
பாடல் : பாஸ்டர் திவாகர்- நாற்சதுர சுவிசேஷ சபை-பிரான்ஸ்
(CEO OF JESUS LIFE GOD TV)
0 Comments