google2bc92a82639a15e8.html ஆயத்தப்படுவோம் ஆயத்தப்படுத்துவோம் பாடல் வரிகள்...

ஆயத்தப்படுவோம் ஆயத்தப்படுத்துவோம் பாடல் வரிகள்...




    

 ஆ....ஆ...ஆ...ஆ........ஆ..ஆ...ஆ....ஆ.....(2)    

ஸநிஸ  பாபா காமாஸ ஸாஸா  

ஸஸகஸ  நிதா  நிரிஸ ஸாஸா (2)

 ஆயத்தப்படுவோம் ஆயத்தப்படுத்துவோம் 

குணப்படுவோம் நாம் புறப்படுவோமே (2)

 சத்தத்தைக் கேட்டு சித்தத்தைச் செய்வோம் தேவ

 சத்தத்தை கேட்டு சித்தத்தை செய்வோம் தேவ


பாமா காஸா ஸாகநிபா பஸநிபாதா  காமபாபா

   (ஆயத்தப்படுவோம் ஆயத்தப்படுத்துவோம் )  


 எங்களுக்குள்ளே எழுப்புதல் காண 

மனம் திரும்புவோம் மறுரூபமாவோம் (2)

 மனம் திரும்பி பிள்ளைகளாகி

 புறப்படுவோம் ஜனத்தை சீசராக்குவோம் (2)


பாமா காஸா ஸாகநிபா பஸநிபாதா  காமபாபா

 (ஆயத்தப்படுவோம் ஆயத்தப்படுத்துவோம் )

     

 அழியும் ஜனத்திற்காய் ஜெபத்திலே நிற்க தேவன்

 ஒருவரை தேடுகிறார் மனம் குமுறுகிறார்(2)


 தேவனின் இதய துடிப்பை நீ கேட்டு 

தூக்கத்தை விட்டு எழும்பிப் பிரகாசி (2)

 (பாமா காஸா ஸாகநிபா பஸநிபாதா  காமபாபா) 


(ஆயத்தப்படுவோம் ஆயத்தப்படுத்துவோம் )   

விசுவாசித்து இரட்சிப்படைய நாம்  

சுவிசேஷம் சொல்லி சீசராக்குவோம் (2) 


பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் 

நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுப்போம் (2)


 ஆயத்தப்படுவோம் ஆயத்தப்படுத்துவோம் 

குணப்படுவோம் நாம் புறப்படுவோமே (2)

 சத்தத்தைக் கேட்டு சித்தத்தைச் செய்வோம் தேவ (2)

பாமா காஸா ஸாகநிபா பஸநிபாதா  காமபாபா

 (ஆயத்தப்படுவோம் ஆயத்தப்படுத்துவோம் )

     

 






                   பாடல் : பாஸ்டர் திவாகர்- நாற்சதுர சுவிசேஷ சபை-பிரான்ஸ்

                                                      (CEO OF JESUS LIFE GOD TV)



Post a Comment

0 Comments

தேவாதி தேவனே எங்கள் இயேசு ராஜா பாடல் வரிகள்...