google2bc92a82639a15e8.html பரிசுத்த தேவன் நீரே பரலோக ராஜா நீரே பாடல் வரிகள்....

பரிசுத்த தேவன் நீரே பரலோக ராஜா நீரே பாடல் வரிகள்....



பரிசுத்த  தேவன் நீரே பரலோக ராஜா நீரே (2)  

சேனைகளின் கர்த்தாவே உம்மை துதிப்போம் நாம் 

பரிசுத்த ராஜாவே உம்மை போற்றுவோம் நாம்  

சேனைகளின் கர்த்தாவே உம்மை  துதிப்போம் நாம்  

பரிசுத்த ராஜாவே  உம்மை போற்றுவோம் நாம் 


பரிசுத்த தேவன் நீரே பரலோக  ராஜா நீரே...

            

துதி கனம் செலுத்துகிறோம் பரிசுத்த தேவனுக்கே (2)

 எப்பொழுதும் ஆராதிப்போம் நம் வாழ்வில் பாக்கியமே (2)  


பரிசுத்த தேவன் நீரே பரலோக ராஜா நீரே (2)    


 பூலோக திருச்சபை எல்லாம் ஓய்வின்றி உம்மை வாழ்த்திட (2) 

 பரிசுத்தரே எங்கள் பரிசுத்தரே எல்லா புகழ் உமக்கே   (2) 


பரிசுத்த தேவன்  நீரே பரலோக ராஜ நீரே (2) 


அனாதி தேவன் நீரே ஆதாரம் நீர் தான் ஐயா(2) 

துதியின் ஆவியினால்  பிரசன்னத்தை உம் காணச் செய்யும்   (2)

 

பரிசுத்த தேவன் நீரே பரலோக ராஜா நீரே (2)


 சேனைகளின் கர்த்தாவே உம்மை துதிப்போம் பரிசுத்த ராஜாவே உம்மை  போற்றுவோம் (2)

 உம்மை போற்றுவோம் உம்மை போற்றுவோம் உம்மை போற்றுவோம்


                                        பாடல் : பாஸ்டர் திவாகர்-பிரான்ஸ்

                                                          (CEO OF JESUS LIFE GOD TV)



Post a Comment

0 Comments

தேவாதி தேவனே எங்கள் இயேசு ராஜா பாடல் வரிகள்...