அகிலத்தையே வார்த்தையினால் படைத்தவரே அளந்தவரே
அந்த வார்த்தையினால் எங்களையும் சிருஷ்டித்திரே செயல்படுத்தினீரே (2)
பேசும்போது கேட்டிடவே பெலப்படுத்தும்
எம் இதயத்தை உமக்காக தந்திடவே (2)
எம் இதயத்தை உமக்காக தந்திடவே (2)
(அகிலத்தையே )
உன் சித்தம் செய்திடவே வழிநடத்தும்
உம் நாமம் ஒன்றை உயர்த்திடவே செயல்படுத்தும் (2)
உமக்காக வாழ்ந்திடவே மாற்றுமையா (2)
நீர் பேசும்போது உணர்ந்திடவே நடத்தும்மையா (2)
( அகிலத்தையே )
விண்ணுக்கும் மண்ணுக்கும் தேவன் நீரே
உம் வார்த்தையினால் அனைத்தையும் ஆளுகிறீர் (2)
குணப்படுத்தும் வார்த்தையை நாம் கேட்டிடவே (2)
சுகம் பெலன் எல்லாமே வருகிறதே (2)
( அகிலத்தையே )
நேற்று இன்றும் என்றும் மாறா தேவன் நீரே
உம்மை தேடாத எங்களையும் தேடி வந்தீர் (2)
ஜீவனுள்ள தேவனாய் நீர் இருப்பதினால்
நாமும் இன்று ஜீவனோடு துதிக்கின்றோம் (2)
அகிலத்தையே வார்த்தையினால் படைத்தவரே அளந்தவரே
அந்த வார்த்தையினால் எங்களையும் சிருஷ்டித்தீரே செயல்படுத்தினீரே(2)
உன் சித்தம் செய்திடவே வழிநடத்தும்
உன் நாமம் ஒன்றை உயர்த்திடவே செயல்படுத்தும் (2)
உமக்காக வாழ்ந்திடவே மாற்றுமையா(2)
நீர் பேசும் போது உணர்ந்திடவே நடத்துமையா (2)
அகிலத்தையே வார்த்தையினால் படைத்தவரே அளந்தவரே
அந்த வார்த்தையினால் எங்களையும் சிருஷ்டித்தீரே செயல்படுத்தினீரே
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
பாடல் : பாஸ்டர் திவாகர் - பிரான்ஸ்
(CEO OF JESUS LIFE GOD TV)
0 Comments