பிதாவே இயேசுவே பரிசுத்த ஆவியே (2)
திரியக தேவனே உம்மை உயர்த்த கூடி வந்தோமே(2)
தேவனே உம்மையே நாடியே வந்தோமே (2)
பிதாவே இயேசுவே பரிசுத்த ஆவியே (2)
பரலோக ராஜாவே பரிசுத்த தேவனே(2)
துதிக்கிறோம் ஐயா துதிக்கிறோம் ராஜா உம்மையே துதிக்கிறோம்
உம் மையே போற்றுவோம் (2)
பிதாவே இயேசுவே பரிசுத்த ஆவியே (2)
துதி கன மகிமையை உமக்கே செலுத்துவோம் (2)
நேற்றும் இன்றும் என்றும் மாறா (2)
நித்திய தேவன் நீரே சத்திய தேவன் நீரே உம்மையே துதிக்கிறோம்
உம் மையே போற்றுவோம் உம் மையே துதிக்கிறோம் உம்மையே போற்றுவோம்
பிதாவே இயேசுவே பரிசுத்த ஆவியே (2)
பரலோகத்தில் உம்மையல்லால் யார் உண்டு தேவா (2)
பூமி அனைத்திலும் மகிமை (2)
நிறைந்து வழிகின்றதே (2)
உம் மையே துதிக்கிறோம் உம்மையே போற்றுவோம்
பிதாவே இயேசுவே பரிசுத்த ஆவியே(2)
திரியக தேவனே உம்மை உயர்த்த கூடி வந்தோமே (2)
தேவனே உம்மையே நாடியே வந்தோமே (2)
பிதாவே இயேசுவே பரிசுத்த ஆவியே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
பாடல் : பாஸ்டர் திவாகர்-பிரான்ஸ்
(CEO OF JESUS LIFE GOD TV)
0 Comments